அனைத்து இரத்த தான குடும்பம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்
இன்று (21/12/20) திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் திருமதி.நந்தினி என்பவருக்கு (A+)குருதி அவசரமாக தேவைபட்ட நேரத்தில் தானாக முன்வந்து தனது குருதியை தானமாக அளித்த சேவைநாயகர் சிவகாசி பகுதியை சேர்ந்த "திரு. சரவணன பாண்டி அவர்களுக்கு செந்துளிராக இயன்றதை செய்வோம் அமைப்பு மற்றும் அனைத்து இரத்த தான குடும்பம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம் நம் இரத்தத்தில் இருந்து உயிர் கொடுப்பது நம் தாய் மட்டும் அல்ல நாமும் தான்
- Posted by Admin
- Posted Date: 2020-12-22